அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

அஜீத்குமாரின் விசாரணையின் போது போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன் குமார் திருப்புவனம் காவலர்களிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.

View More அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை காவலாளி அஜித் குமாரில் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

View More அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

அஜித்குமார் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

View More அஜித்குமார் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

”நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More ”நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு – பதிலளிக்க கோரி சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் சிபிஐயின் விசாரணை நிலை அறிக்கையை தரக்கோரிய வழக்கில் சிபிஐ தரப்பில் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

View More பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு – பதிலளிக்க கோரி சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் – சிபிஐ அதிர்ச்சி தகவல்!

திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் தரும் வகையில் சிபிஐ அதிர்ச்சி தகவலையளித்துள்ளது.

View More திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் – சிபிஐ அதிர்ச்சி தகவல்!

பொள்ளாச்சி வழக்கு | “குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” – சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

View More பொள்ளாச்சி வழக்கு | “குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” – சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

நடிகர் விஷாலின் தங்கையின் கணவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

View More நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

View More பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை !

டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை !