அரசு பேருந்து – கார் மோதல் நேருக்கு நேர் மோதல் – சுற்றுலாவுக்கு சென்று திரும்பிய 5பேர் உயிரிழப்பு..!!

தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கார் மோதல் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.உடையாப்பட்டி மற்றும் ஆளிப்பட்டியை சேர்ந்த நண்பர்கள் நாகரத்தினம், ஜயப்பன்,…

View More அரசு பேருந்து – கார் மோதல் நேருக்கு நேர் மோதல் – சுற்றுலாவுக்கு சென்று திரும்பிய 5பேர் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; 55பேர் படுகாயம்; 3 பேர் கவலைக்கிடம்

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு, அமிர்தசரஸில் இருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு, பேருந்து…

View More ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; 55பேர் படுகாயம்; 3 பேர் கவலைக்கிடம்

பேருந்தின் அடியில் சிக்கிய கன்றுக்குட்டிகள்: பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்த தாய்ப்பசு

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் அருகே அரசுப் பேருந்தின் அடியில் மாட்டிக்கொண்ட கன்றுக்குட்டிகள் இறந்ததுபோல் சுயநினைவு இல்லாமல் இருந்த நிலையில், கன்றுக்குட்டியை தாய்ப் பசு தன் பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.…

View More பேருந்தின் அடியில் சிக்கிய கன்றுக்குட்டிகள்: பாசப் போராட்டத்தால் எழுந்து நடக்கச் செய்த தாய்ப்பசு

மகாராஷ்டிரா; லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் சின்னார் ஷீரடி நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்துக்குளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு…

View More மகாராஷ்டிரா; லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் பலி

சேலம்: தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சேலம் அருகே சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர்…

View More சேலம்: தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி சிறுவன் உயிரிழப்பு

பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த மாணவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த செம்மண் காடு பகுதி சேர்ந்தவர் சீனிவாசன். இவரது…

View More தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி சிறுவன் உயிரிழப்பு

ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் 39 இந்தோ திபெத்தியன்…

View More ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி

சென்னை கத்திப்பாரா விபத்து; ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் கத்திபாரா பகுதியில் சாலை வழிகாட்டி பலகை சரிந்து விபத்துக்கு உள்ளானதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று…

View More சென்னை கத்திப்பாரா விபத்து; ஒருவர் உயிரிழப்பு

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்

நாகர்கோவில் அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயமடைந்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழாகுடியிலிருந்து இன்று மாலை அரசு…

View More 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்

பேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்

செங்கல்பட்டு அருகில் அரசு பேருந்து விபத்தில், உயிர்ச்சேதமின்றி சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநரை பயணிகள் பாராட்டினர். சென்னை கோயம்பேட்டிலிருந்து போளூர் வரை சென்ற அரசு பேருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பச்சையம்மன் கோயில்…

View More பேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்