பேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்
செங்கல்பட்டு அருகில் அரசு பேருந்து விபத்தில், உயிர்ச்சேதமின்றி சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநரை பயணிகள் பாராட்டினர். சென்னை கோயம்பேட்டிலிருந்து போளூர் வரை சென்ற அரசு பேருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பச்சையம்மன் கோயில்...