நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் தாயாருக்கு, மகன் கோயில் கட்டி சிலை வைத்து, அதனை தனது தாயின் கையாலையே திறந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லை அடுத்த ரெட்டிப்பட்டி சக்தி நகர்…
View More நாமக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம்! உயிரோடு இருக்கும் தாயாருக்கு கோயில் கட்டி சிலை வைத்த அன்புமகன்!Building
இரண்டடுக்கு கட்டடத்தை ஜாக்கி மூலம் தூக்கிய போது சீலிங் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!
சென்னையை அடுத்த சேலையூரில் இரண்டடுக்கு கட்டத்தை ஜாக்கி மூலம் நகர்த்த தூக்கியப்போது எதிர்பாரத விதமாக சீலிங் சரிந்ததில் கட்டடம் சரிந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.மற்ற இருவரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.…
View More இரண்டடுக்கு கட்டடத்தை ஜாக்கி மூலம் தூக்கிய போது சீலிங் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!சென்னையில் மாடிக்கு மாடி தாவிய ஸ்பைடர் மேன்….
சென்னையில் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து ஒவ்வொரு மாடியாக வடமாநில நபர் ஒருவர் தாவிக்கொண்டு இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஜாம்பஜார் பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் மூன்றாவது…
View More சென்னையில் மாடிக்கு மாடி தாவிய ஸ்பைடர் மேன்….சென்னை கட்டட விபத்து: உயிரிழந்த பத்ம பிரியாவின் உடல் தகனம்
சென்னை அண்ணா சாலையில் கட்டடம் இடிந்து விழுந்து, உயிரிழந்த ஐடி நிறுவன பெண் ஊழியரின் உடல், அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இன்று தகனம் செய்யப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் கட்டட இடிப்பு பணியின்…
View More சென்னை கட்டட விபத்து: உயிரிழந்த பத்ம பிரியாவின் உடல் தகனம்சென்னை கட்டட விபத்து; உயிரிழந்த பத்மபிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்த பத்மபிரியாவின் உடல், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பத்மபிரியா என்ற ஐடி…
View More சென்னை கட்டட விபத்து; உயிரிழந்த பத்மபிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம்; 3 பேர் தலைமறைவு
கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய…
View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம்; 3 பேர் தலைமறைவுகட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு
கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில், பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று…
View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவுகட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – இருவர் கைது
சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி…
View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – இருவர் கைதுகட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணை
சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.…
View More கட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணைதைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடம், பாலம் இடிந்து விழுந்து, சேதம் மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தென்கிழக்கு தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம்…
View More தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்