பிரிட்டனில் ஜூலை 4ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியினரான ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது…
View More பிரிட்டனில் ஜூலை 4-ல் பொதுத்தேர்தல் – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!britain
“ரிஷி சுனக் சிறந்த குக்….” பர்சனலை பகிர்ந்த அக்ஷதா மூர்த்தி!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் சமையல் திறமையை அவரின் மனைவி அக்ஷதா மூர்த்தி பாராட்டியுள்ள சம்பவம் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்தின்…
View More “ரிஷி சுனக் சிறந்த குக்….” பர்சனலை பகிர்ந்த அக்ஷதா மூர்த்தி!பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் பாதிப்பு!
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார்.…
View More பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் பாதிப்பு!டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியல் – ஷாருக்கான் முதலிடம்… 8-வது இடத்தில் விஜய்!
லண்டனின் ஈஸ்டர்ன் ஐ பத்திரிகை வெளியிட்ட டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். பிரபல லண்டன் வார இதழான ‘ஈஸ்டர்ன் ஐ’-ல் 2023 ஆம் ஆண்டின் ஆசிய பிரபலங்களின்…
View More டாப் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியல் – ஷாருக்கான் முதலிடம்… 8-வது இடத்தில் விஜய்!இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் – ’இன்றும் எப்போதும் இஸ்ரேலுடன்’ என X தளத்தில் பதிவு!
காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின்…
View More இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் – ’இன்றும் எப்போதும் இஸ்ரேலுடன்’ என X தளத்தில் பதிவு!என்ன விளையாடுறீங்களா… நீங்களா பிரிட்டன் பிரதமரின் மாமியார்?? – சுதா மூர்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!!
இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி தனது வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியின் மனைவி…
View More என்ன விளையாடுறீங்களா… நீங்களா பிரிட்டன் பிரதமரின் மாமியார்?? – சுதா மூர்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!!பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா திட்டம்…!
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரம், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால கோயில் சிலைகள், சிற்பங்கள், வைரம் ஆகியவற்றை மீட்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆங்கில…
View More பிரிட்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா திட்டம்…!ஜெலன்ஸ்கி – ரிஷி சுனக் சந்திப்பு; உக்ரைனுக்கு ஏவுகணைகள், ட்ரோன்கள் வழங்க பிரிட்டன் உறுதி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, திடீர் பயணமாக இங்கிலாந்து சென்று அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கை இன்று சந்தித்து பேசியுள்ளார். ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள் பொருளாதாரம்,…
View More ஜெலன்ஸ்கி – ரிஷி சுனக் சந்திப்பு; உக்ரைனுக்கு ஏவுகணைகள், ட்ரோன்கள் வழங்க பிரிட்டன் உறுதிபிரிட்டனில் நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன்..!
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன், பிரிட்டனில் நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். திருவாரூர் அருகே குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாப்பா சுப்பிரமணியன். இவரின் மகன்…
View More பிரிட்டனில் நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன்..!இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸுக்கு இன்று முடிசூட்டு விழா – குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பு
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூட்டிக்கொள்ளும் விழாவில், இந்திய அரசு சார்பில் துணைக் குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த, ராணி 2-ம் எலிசபெத்…
View More இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸுக்கு இன்று முடிசூட்டு விழா – குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பு