பெங்களூரில் உள்ள மூன்று உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பெங்களூருவில் ஒரு நட்சத்திர உணவகம் உள்பட மூன்று உணவகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல்…
View More பெங்களூருவில் மூன்று உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!bomb threat
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில், கடந்த சில நாட்களாகவே இ-மெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…
View More டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாஸ்கோவை அணுகிய டெல்லி போலீசார்!
டெல்லியில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மின்னஞ்சல் அனுப்பப்பட்ட முகவரி குறித்த விவரங்களை பெற டெல்லி போலீசார் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள தேசிய மத்திய பணியகத்தை (என்சிபி) அணுகியுள்ளனர். டெல்லியில் நேற்று (மே.…
View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாஸ்கோவை அணுகிய டெல்லி போலீசார்!டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெளியான அதிர்ச்சித் தகவல்!
தலைநகர் டெல்லியில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மின்னஞ்சல் அனுப்பப்பட்ட முகவரி குறித்த சோதனையில், பயனர் விபிஎன் உபயோகப்படுத்தி ரஷ்யா டொமைனில் இருந்து மின்னஞ்சலை அனுப்பியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நேற்று…
View More டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெளியான அதிர்ச்சித் தகவல்!டெல்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பெற்றோர் பீதி…
டெல்லியில் 6 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லியில் துவாரகா, நொய்டா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. துவாரகா பப்ளிக் பள்ளி, டெல்லி பப்ளிக் பள்ளி, …
View More டெல்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பெற்றோர் பீதி…சென்னை, கோவையில் 2 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை, கோவையில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை, கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு…
View More சென்னை, கோவையில் 2 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இண்டர்போல் மூலமாக நாட சென்னை காவல்துறைக்கு மெயில் நிறுவனம் பதில்!
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பிய நிலையில், இண்டர்போல் மூலமாக நாட வேண்டும் என மெயில் நிறுவனம் பதில் கடிதம் அளித்துள்ளது.…
View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இண்டர்போல் மூலமாக நாட சென்னை காவல்துறைக்கு மெயில் நிறுவனம் பதில்!கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி…
View More கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!ஈரோடு ரயில் நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டர். தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் செய்த மர்ம நபர், ஈரோடு ரயில்…
View More ஈரோடு ரயில் நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், இன்று…
View More சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!