#Madurai-ல் 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

மதுரை மாவட்டத்தில் உள்ள 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் போலியாக விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது…

View More #Madurai-ல் 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!
#Chennai | 10th incident in 2 months… Pandemonium at #AnnaUniversity!

#Chennai | 2 மாதங்களில் 10-வது சம்பவம்… #AnnaUniversity-யில் பரபரப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இது தொடர்பாக…

View More #Chennai | 2 மாதங்களில் 10-வது சம்பவம்… #AnnaUniversity-யில் பரபரப்பு!

ஜபல்பூர் – ஹைதராபாத் #Indigo விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்!

மத்தியபிரதேசத்தில் இருந்து தெலங்கானா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து,  அந்த விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் விமான…

View More ஜபல்பூர் – ஹைதராபாத் #Indigo விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்!

நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பையிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மும்பையில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு இன்று காலை 7.30…

View More நடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஜெய்ப்பூரில் மருத்துவமனைகளுக்கு #BombThreat : காவல்துறையினர் தீவிர விசாரணை!

ஜெய்ப்பூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் இன்று (ஆக.18) காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று (ஆக. 18) காலை 7 மணியளவில் மருத்துவமனைகளின்…

View More ஜெய்ப்பூரில் மருத்துவமனைகளுக்கு #BombThreat : காவல்துறையினர் தீவிர விசாரணை!

9-வது முறையாக தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு 9-வது முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் இந்த…

View More 9-வது முறையாக தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…போலீசார் தீவிர விசாரணை!

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் பொறியாளர் கைது!

திருமணத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக குஜராத்தை சேர்ந்த 32 வயது பொறியாளரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும்,…

View More ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் பொறியாளர் கைது!

சென்னை – மும்பை இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – அவசர அவசரமாக தரையிறக்கம்!

சென்னையில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து,  அந்த விமானம் நேற்று இரவு 10:30 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து…

View More சென்னை – மும்பை இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – அவசர அவசரமாக தரையிறக்கம்!

ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! – டெல்லியில் பரபரப்பு!

டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள ரயில் அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் ரயில் அருங்காட்சியகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரயில் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு…

View More ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! – டெல்லியில் பரபரப்பு!

சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையிலிருந்து, மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மும்பையில் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது.    கடந்த 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. …

View More சென்னையில் இருந்து மும்பை சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!