ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா…
View More ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி படங்கள் – பீகார் பல்கலைக்கழகம் விளக்கம்Bihar
திருமணமே வேண்டாம்; மணமகனை துரத்தி பிடித்த மணமகள்
பீகாரில் திருமணமே வேண்டாம் என ஓட்டம்பிடித்த மணமகனை, மணமகள் சாலையில் துரத்திப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மெக்கார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹூலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று…
View More திருமணமே வேண்டாம்; மணமகனை துரத்தி பிடித்த மணமகள்சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்-பாஜக வெளிநடப்பு
பீகார் சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமாரின் புதிய மகா கூட்டணி அரசு வெற்றி பெற்றது. வாக்குப் பதிவுக்கு முன்னதாக அவர் உரையாற்றும் போது பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு…
View More சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்-பாஜக வெளிநடப்புகிரிக்கெட்டர் டூ பீகார் துணை முதலமைச்சர் – தேஜஸ்வி யாதவ் அடித்த சிக்ஸர்கள்
பீகாரில் பாஜக கூட்டணியை முறித்து கொண்டு நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக்…
View More கிரிக்கெட்டர் டூ பீகார் துணை முதலமைச்சர் – தேஜஸ்வி யாதவ் அடித்த சிக்ஸர்கள்பீகார் அரசியலில் நிலைத்தன்மை திரும்பும்- பிரசாந்த் கிஷோர்
முதலமைச்சர் நிதீஷ்குமாரின் முடிவால் இனி பீகார் அரசியலில் நிலைத்தன்மை திரும்பும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து…
View More பீகார் அரசியலில் நிலைத்தன்மை திரும்பும்- பிரசாந்த் கிஷோர்வெடிக்குண்டு மிரட்டல்; அவசரமான தரையிறக்கப்பட்ட விமானம்
இண்டிகோ விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்ததையடுத்து நேற்று இரவு பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு 6e2126 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது…
View More வெடிக்குண்டு மிரட்டல்; அவசரமான தரையிறக்கப்பட்ட விமானம்பீகாரில் விரைவு ரயிலில் திடீர் தீவிபத்து
பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே விரைவு ரயிலின் எஞ்ஜினில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பீகார் மாநிலத்திலிருந்து பயணிகள் விரைவு ரயில் ஒன்று ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில் காலை…
View More பீகாரில் விரைவு ரயிலில் திடீர் தீவிபத்துபீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் பலி
பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார்…
View More பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் பலிபாஜக அலுவலகங்களில் தாக்குதல்: பீகார் பாஜக முக்கியப் பிரமுகர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில், பீகாரில் பாஜக முக்கியத் தலைவர்கள் 10 பேருக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இளைஞர்களை…
View More பாஜக அலுவலகங்களில் தாக்குதல்: பீகார் பாஜக முக்கியப் பிரமுகர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு‘அக்னிபாத்’ போராட்டம்: பீகாரில் ரயில் சேவை ரத்து?
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக இன்றும் பீகார் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை…
View More ‘அக்னிபாத்’ போராட்டம்: பீகாரில் ரயில் சேவை ரத்து?