’மார்பக புற்றுநோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்’ – எம்பி கனிமொழி சோமு

மார்பக புற்றுநோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ITP…

View More ’மார்பக புற்றுநோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்’ – எம்பி கனிமொழி சோமு

7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் – கோவை பட்டதாரி இளம்பெண் சாதனை

கடந்த 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்பால் தானம் செய்து கோவையை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஏசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கோவை வடவள்ளி…

View More 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் – கோவை பட்டதாரி இளம்பெண் சாதனை

சென்னை டூ கொல்கத்தா – புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சங்கல்ப் பியூடிஃபுல் வேல்ர்டு தொண்டு நிறுவனம் சார்பில் சென்னையில் இருந்து கொல்கத்தா வரையிலான சைக்கிள் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 200 கிலோ மீட்டர்கள் வீதம் 1,746…

View More சென்னை டூ கொல்கத்தா – புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்

புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டேன்! – இயக்குநர் வெற்றிமாறன்

புகைப்பழக்கத்தால் தான் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் புகைப்பழக்கத்தை கைவிட்டதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.  சேவ் யங் ஹார்ட்ஸ் எனும் தலைப்பில் இளம் இதயங்களை பாதுகாக்கும் பிரச்சார நோக்கத்தோடு, இதயத் திரைப்பட விழா குறும்பட போட்டி நடைபெற்றது.…

View More புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டேன்! – இயக்குநர் வெற்றிமாறன்

10 ரூபாய் நாணயம் தந்தால் பிரியாணி!

10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பொள்ளாச்சியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டுள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயம் பல…

View More 10 ரூபாய் நாணயம் தந்தால் பிரியாணி!

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது -உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மார்பக புற்றுநோய் தொடர்பாக முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ளும் விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கிறது என கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின்  செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். PINK ON THE MOVE என்ற தலைப்பில் ரோட்டரி…

View More மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது -உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

விபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து இரு சக்கர வாகன பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.   விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி…

View More விபத்தில் உயிரிழந்த இளைஞர் – தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய நண்பர்கள்

நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள்- சேகர்பாபு

நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு…

View More நல்ல திட்டங்களை குறைசொல்ல நால்வர் இருக்கத்தான் செய்வார்கள்- சேகர்பாபு

போதைபொருள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்

போதைபொருள் ஒழிப்பை வலியுறுத்தி திருச்சி நகர காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைபொருளுக்கு எதிரான பிரசாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று போதை பொருள்…

View More போதைபொருள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்

கல்லூரிப்பருவத்தில் மகிழ்ச்சிகரமாக இருப்பது எப்படி? – விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரிப்பருவத்தில் மகிழ்ச்சிகரமாக இருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை வேப்பேரி GSS ஜெயின் மகளிர் கல்லூரியில் நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் & வெங்கடேஸ்வரா மருத்துவமனை இணைந்து நடத்தியது. கொரோனாவால் ஏற்பட்ட…

View More கல்லூரிப்பருவத்தில் மகிழ்ச்சிகரமாக இருப்பது எப்படி? – விழிப்புணர்வு நிகழ்ச்சி