’மார்பக புற்றுநோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்’ – எம்பி கனிமொழி சோமு
மார்பக புற்றுநோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ITP...