போதைபொருள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டையில் நடந்த வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் பேசினார். நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பாக…
View More போதை பொருள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கைawareness
“வேண்டாம் போதை” விழிப்புணர்வு; 800 மாணவர்கள் உறுதி மொழியேற்பு
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் சார்பில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடையனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். நியூஸ்7…
View More “வேண்டாம் போதை” விழிப்புணர்வு; 800 மாணவர்கள் உறுதி மொழியேற்புவாசகங்கள் மூலம் வேண்டாம் போதை விழிப்புணர்வு
மன்னார்குடியில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மற்றும் மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வேண்டாம் போதை வாசகங்கள் ஒட்டப்பட்டு ஆட்டோக்கள் மூலம் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நியூஸ்…
View More வாசகங்கள் மூலம் வேண்டாம் போதை விழிப்புணர்வுபோதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்
மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது அப்பள்ளியின் தமிழாசிரியர் கூறுகையில் போதையில்லாத, புனிதமான தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று கூறினார். திருவாரூர் மாவட்டம்…
View More போதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்“வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்பு
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் கலைமகள் மேல்நிலைபள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7…
View More “வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்பு‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது- ஓசூர் மேயர் பாராட்டு
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அன்பு பாலம் அமைப்புடன் இணைந்து நடத்தும் ‘வேண்டாம் போதை’ முக்கியதுவம் வாய்ந்த ஒன்று என ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா பாராட்டினார். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொறுப்பும்,…
View More ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது- ஓசூர் மேயர் பாராட்டுவாழ்க்கை முழுவதும் தன் ஒழுக்கம் தேவை – ஐ.பி.எஸ் அதிகாரி அறிவுரை
நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் நடத்தும் வேண்டாம் போதை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்தை கையில் எடுக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி…
View More வாழ்க்கை முழுவதும் தன் ஒழுக்கம் தேவை – ஐ.பி.எஸ் அதிகாரி அறிவுரை“அக்னிபாத் – பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”
அக்னிபாத் திட்டம் பற்றி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு…
View More “அக்னிபாத் – பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”“மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம்”
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் சேலத்தில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பொறுப்பும் பொது நலமும் என்று செயல்பட்டு வரும்…
View More “மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம்”மஞ்சப்பையை பாராட்டி சைக்கிள் பேரணி!
தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி சென்றனர். மாணவர்களோடு சேர்ந்து நாகை மாவட்ட ஆட்சியரும் 8 கிலோ…
View More மஞ்சப்பையை பாராட்டி சைக்கிள் பேரணி!