மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.…
View More நாளை வெளியாகிறது மாமன்னன் படத்தின் ”ராசா கண்ணு” பாடல்!!ARRahman
ட்ரெண்டாகி வரும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ!
மணிரத்னம் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் புதிய மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில், உருவாக்கப்பட்ட பொன்னியின்…
View More ட்ரெண்டாகி வரும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ!PS2 புரொமோஷனுக்காக, திருச்சிக்கு வந்த சோழர்கள் – வைரல் புகைப்படங்கள்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், படக்குழு புரொமோஷனுக்காக திருச்சிக்கு சென்றுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்…
View More PS2 புரொமோஷனுக்காக, திருச்சிக்கு வந்த சோழர்கள் – வைரல் புகைப்படங்கள்யூடியூப் டிரெண்டிங்கில் பொன்னியின் செல்வன்-2!
பொன்னியின் செல்வன்-2 படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் 2.7 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கிலும்…
View More யூடியூப் டிரெண்டிங்கில் பொன்னியின் செல்வன்-2!பொன்னியின் செல்வன் 2 – மார்ச் 29ல் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!!
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29 தேதி நடைபெறும் என்று புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய…
View More பொன்னியின் செல்வன் 2 – மார்ச் 29ல் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!!‘மல்லிப்பூ’ பாடல் புதிய சாதனை ! ரசிகர்கள் மகிழ்ச்சி!!
வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை படக்குழு மகிழ்ச்சியுடன் இன்று அறிவித்துள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வேல்ஸ்…
View More ‘மல்லிப்பூ’ பாடல் புதிய சாதனை ! ரசிகர்கள் மகிழ்ச்சி!!’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும் – ஏ.ஆர்.ரகுமான்
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், கடந்த 2022ம் ஆண்டு…
View More ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும் – ஏ.ஆர்.ரகுமான்சிம்புவின் ”பத்து தல” படத்தின் டீசர் வெளியானது!
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘மஃப்டி’ யின் ரீம்மேக் தான்…
View More சிம்புவின் ”பத்து தல” படத்தின் டீசர் வெளியானது!திருப்பதி சென்ற கையோடு தர்காவிலும் வழிபாடு செய்த நடிகர் ரஜினிகாந்த்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமின் தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் ரஜினிகாந்த் வழிபாடு செய்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில்…
View More திருப்பதி சென்ற கையோடு தர்காவிலும் வழிபாடு செய்த நடிகர் ரஜினிகாந்த்ஏர்.ஆர்.ரகுமானை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!
ஏ.ஆர். ரகுமான் இயக்கிய குறும்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரை பாராட்டியுள்ளார். இந்திய சினிமாவின் பெருமை என போற்றப்படுபவர் இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், பத்து தல, மாமன்னன் திரைப்படம் என…
View More ஏர்.ஆர்.ரகுமானை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!