இது தொடக்கம் தான்; இந்திய சினிமா எந்த எல்லைக்கும் செல்லும்- ஜூனியர் என்டிஆர்
இந்திய சினிமா எந்த எல்லைக்கும் செல்லும். இது ஒரு தொடக்கம் தான் என ஆஸ்கர் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு...