கோடை விடுமுறையில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல்…
View More கோடை விடுமுறை; மாணவர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்Anbil Mahesh
மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
ஆசிரியர்களை தொந்தரவு செய்தால் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பள்ளி ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவது அதிகரித்துவிட்டது, அதைத்…
View More மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கைதென் மாவட்டங்களில்தான் சாதிகயிறு கட்டும் பழக்கம்: அமைச்சர்
32,000 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள EA மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
View More தென் மாவட்டங்களில்தான் சாதிகயிறு கட்டும் பழக்கம்: அமைச்சர்தேர்வு எளிமையாக இருந்தது- மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி பொதுத் தேர்வு…
View More தேர்வு எளிமையாக இருந்தது- மாணவர்கள் மகிழ்ச்சிமாணவர்கள் தேர்வு எழுத வந்தால் போதும்: அமைச்சர்
1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்புத் தேர்வு நாளை, 10ஆம் வகுப்பு தேர்வு நாளை மறுநாள்…
View More மாணவர்கள் தேர்வு எழுத வந்தால் போதும்: அமைச்சர்பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் – அமைச்சர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு பள்ளியில் மாணவர்களிடையே சாதி கயிறு கட்டுவதால் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
View More பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் – அமைச்சர்தேர் விபத்து: அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் அஞ்சலி
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு…
View More தேர் விபத்து: அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் அஞ்சலிபுதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்?
மாநிலத்தில் புதிதாக உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளை நேரடியாக தொடங்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை…
View More புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்?உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்
உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
View More உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்பொதுத் தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை; அன்பில் மகேஸ்
பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை, அரசு மதரஸா-ஐ-அசாம் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு…
View More பொதுத் தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை; அன்பில் மகேஸ்