முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு…
View More அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசு பள்ளிகளை தேடி வருபவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசு பள்ளிகளை தேடி வருபவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்ற 12ஆம்…
View More அரசு பள்ளிகளை தேடி வருபவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஸ்
தேவைக்கேற்ப மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். கண்டிப்பாக மடிக்கணினி வழங்குவோம்.” என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா…
View More நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஸ்புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்?
மாநிலத்தில் புதிதாக உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளை நேரடியாக தொடங்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை…
View More புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்?ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி, ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தி யுள்ளார். சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி…
View More ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்