அமமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமமுகவின் 130 தொகுதிகளுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்…

View More அமமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கடம்பூர் ராஜுவை எதிர்த்து தினகரன் போட்டி!

50 பேர் கொண்ட அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் அமமுகவின், 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கட்சியின் துணைத்…

View More கடம்பூர் ராஜுவை எதிர்த்து தினகரன் போட்டி!

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது…

View More வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!

மார்ச் -12 அமமுக வேட்பாளர் அறிமுகம்:டிடிவி தினகரன் அறிவிப்பு!

சென்னை ஒய்.எம்.சி.ஏ -மைதானத்தில் மார்ச் -12-ம் தேதி நடைபெறும் அமமுகவின் தேர்தல் பொதுகூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,…

View More மார்ச் -12 அமமுக வேட்பாளர் அறிமுகம்:டிடிவி தினகரன் அறிவிப்பு!

அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!

அமமுகவுடன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல்…

View More அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!

அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை இணைப்பது அதிமுக அமமுக இடையேயான விவகாரம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எந்த காலத்திலும்…

View More அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்: சசிகலா வேண்டுகோள்!

உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா வலியுறுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சசிகலா மலர்த்துவி மரியாதை செலுத்தினார். சிறையிலிருந்து…

View More உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்: சசிகலா வேண்டுகோள்!

அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பிப். 25ஆம் தேதி அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகி கடந்த…

View More அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பிப். 25ஆம் தேதி அறிவிப்பு

அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தால் பரிசீலித்து முடிவு: முதல்வர்

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர யாரேனும் விரும்பினால் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 5வது கட்ட தேர்தல் பரப்புரையில், ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி…

View More அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தால் பரிசீலித்து முடிவு: முதல்வர்

தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறேன்: டிடிவி தினகரன்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று காலை சென்னை…

View More தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறேன்: டிடிவி தினகரன்