இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் புத்ததேவ் – AI வீடியோ வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும்படியாக முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் வீடியோ ஒன்றை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள…

View More இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் புத்ததேவ் – AI வீடியோ வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

பாடும் மோனாலிசா ஓவியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.   உலக அளவில் இன்றும் பேசப்படுவது மோனாலிசா ஓவியம்.  இந்த ஓவியம் 16-ம் நூற்றாண்டில் லியோனார்டோ…

View More பாடும் மோனாலிசா ஓவியம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

“2032 அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘AI வேட்பாளர்’ வெல்ல வாய்ப்பு…” – எலான் மஸ்க் கருத்து!

2032-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ’செயற்கை நுண்ணறிவு’ சார்பிலான வேட்பாளர் போட்டியிடவும், வெல்லவும் வாய்ப்பிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த…

View More “2032 அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘AI வேட்பாளர்’ வெல்ல வாய்ப்பு…” – எலான் மஸ்க் கருத்து!

“ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க திட்டம்” – மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனா சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More “ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க திட்டம்” – மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

தானாகவே ஓடும் ஸ்கூட்டர் – ஏப்ரல்ஃபூல் இல்லை என ஓலா சிஇஓ அறிவிப்பு!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் தானாக இயங்கக் கூடிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  ஏப். 1-ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டதால் ஏப்ரல் நகைச்சுவை என நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். இந்திய…

View More தானாகவே ஓடும் ஸ்கூட்டர் – ஏப்ரல்ஃபூல் இல்லை என ஓலா சிஇஓ அறிவிப்பு!

பில்கேட்ஸுடன் AI குறித்து உரையாடிய பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்க்கும் இடையே சுவாரசியமான உரையாடல் நடந்து முடிந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி,  சுகாதாரம்,  விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும்…

View More பில்கேட்ஸுடன் AI குறித்து உரையாடிய பிரதமர் மோடி!

AI Voice cloning: காண்பதும் கேட்பதும் பொய்! – மோசடியில் இது புதுவகை…

AI Voice cloning  மூலம் புதிய மோசடியில்  சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். “கண்ணால் காண்பதும்,  காதால் கேட்பதும் பொய்.  தீர விசாரிப்பதே மெய்” என சொல்லும் அளவுக்கு ஏராளமான தவறுகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு…

View More AI Voice cloning: காண்பதும் கேட்பதும் பொய்! – மோசடியில் இது புதுவகை…

நாட்டின் முதல் AI தொழில்நுட்பத்துடன் செயல்படும் ரோபோ டீச்சர்!

கேரள மாநிலத்தில்,  தொழில்நுட்ப வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஏஐ ஆசிரியரை உருவக்கியுள்ளனர்.  செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு சிறப்பான தொழில்நுட்பமாகும். …

View More நாட்டின் முதல் AI தொழில்நுட்பத்துடன் செயல்படும் ரோபோ டீச்சர்!

டிஜிட்டல் தளங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி குறித்த ‘ஜெமினி ஏஐ’ கருத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

‘ஜெமினி ஏஐ தளம்’ எப்போதும் நம்பகமானதாக இருக்காது என்று பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த கூகுள் நிறுவனத்தின் பதிலை ஏற்க மறுத்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி…

View More டிஜிட்டல் தளங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி குறித்த ‘ஜெமினி ஏஐ’ கருத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கூகுளின் ‘ஜெமினி AI’ – மத்திய அரசு குற்றச்சாட்டு!

பிரதமர் மோடிக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு தளம் பாகுபாடு காட்டி, தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மீறியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினியில் பிரதமர் மோடி,…

View More பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கூகுளின் ‘ஜெமினி AI’ – மத்திய அரசு குற்றச்சாட்டு!