நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ’சிக்மா’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமன் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் படக்குழு வெளியிட்ட வீடியோவில், படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள சிக்மா திரைப்படத்தின் டீசர் வரும் 23-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
The quest begins.
The #SIGMA Teaser is out now! ⚔️🔥▶️ Tamil – https://t.co/EKo8N4mc9G
▶️ Telugu – https://t.co/Xo5ABcJpi3@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt… pic.twitter.com/DxhvJH64Ak— Lyca Productions (@LycaProductions) December 23, 2025







