மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக…
View More மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் 14-ம் தேதி முதல் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 14-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரப்புரையில் முழு வீச்சில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக…
View More தமிழகம் முழுவதும் 14-ம் தேதி முதல் ஸ்டாலின் தேர்தல் பரப்புரைகாங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் – கராத்தே தியாகராஜன்
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக , அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று,…
View More காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் – கராத்தே தியாகராஜன்திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடு
திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான, திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு வாக்காளர்கள் தயாராகி…
View More திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடுதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்!
சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கடந்த 17ஆம் தேதி முதல் விருப்பமனுவை தாக்கல்…
View More திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்!மக்கள் பிரச்னைக்கு திமுகவால்தான் தீர்வுக் காணமுடியும் – ஸ்டாலின்
கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்றும், மக்கள் பிரச்னைகளுக்கு திமுகவால்தான் தீர்வு காணமுடியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற…
View More மக்கள் பிரச்னைக்கு திமுகவால்தான் தீர்வுக் காணமுடியும் – ஸ்டாலின்“ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அவர் குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார்” – முதல்வர் பழனிசாமி
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால், அவர் குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார் என்று நாமக்கல் பரப்புரையில் முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலையில் முதலமைச்சர் எடப்பாடி…
View More “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அவர் குடும்பத்தினருக்கு மட்டுமே நல்லது செய்வார்” – முதல்வர் பழனிசாமிதொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் – மு.க. ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்தவுடன் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பள்ளிக்காட்டுப்புதூர் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…
View More தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் – மு.க. ஸ்டாலின்அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்: செல்லூர் ராஜு
அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை மாகூப்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்…
View More அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்: செல்லூர் ராஜுதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள்: ஸ்டாலின் உறுதி!
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள்: ஸ்டாலின் உறுதி!