முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், குற்றம்புரிந்தவர்கள் உடனே சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஸ்டாலின், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் மமதா பானர்ஜி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

கோயில் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட குழியில் 11,000 லிட்டர் பால், நெய் ஊற்றி வழிபாடு!

Jayapriya

அம்பேத்கரை நினைவு கூர்ந்த அரசியல் தலைவர்கள்!

Gayathri Venkatesan

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு!

Karthick