G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?

அதிமுகவிற்காக ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, கூட்டணியில் இணக்கத்தை காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தமாக மீண்டும் தாய்க்கட்சியோடு இணைய வேண்டும் என்று அழைப்பை விடுக்கிறார் கே.எஸ்.அழகிரி. என்ன காரணம்… என்ன நடக்கும்…?…

View More G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?

பிரதமர் மோடியை பிரபல ரவுடி வரவேற்ற நிகழ்வு – விமர்சித்த காங்கிரஸ்

கர்நாடகாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி `ஃபைட்டர் ரவி’ வரவேற்றதால் சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரு – மைசூரு இடையேயான 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மாண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில்…

View More பிரதமர் மோடியை பிரபல ரவுடி வரவேற்ற நிகழ்வு – விமர்சித்த காங்கிரஸ்

இனி கல்வி சார்ந்த அரசியலே எடுபடும் – பாஜகவை விமர்சித்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்

டெல்லி மதுபான கொள்கை பண மேசாடி தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.…

View More இனி கல்வி சார்ந்த அரசியலே எடுபடும் – பாஜகவை விமர்சித்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்

“நிலக்கரி ஊழலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” – முன்னாள் அமைச்சர் தங்கமணி

நான் அமைச்சராக இருந்த காலத்தில் நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் என தவறான செய்தி வெளியாகி உள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அதிமுக…

View More “நிலக்கரி ஊழலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” – முன்னாள் அமைச்சர் தங்கமணி

அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்

மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்திட  பாஜகவும் அதிமுகவும் ஒத்த கருத்துடன் செயல்பட்டு எதிரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வருங்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமாகா-வின் எண்ணம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் உலக மகளிர் தின…

View More அதிமுக, பாஜக ஒத்த கருத்து அடிப்படையில் செயல்பட வேண்டும் – ஜி.கே.வாசன்

“டெல்லி அனுமதி இல்லாமல் ஒரு கழுதையை கூட நியமிக்க முடியாது” : காயத்ரி ரகுராம் காட்டமான ட்விட்

தமிழக பாஜகவில் டெல்லி அனுமதியில்லாமல் யாரையாவது நியமிக்க முடியுமா என மாநில தலைவர் அண்ணாமலைக்கு நடிகையும், அக் கட்சியில் இருந்து அண்மையில் விலகியவருமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபகாலமாக பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி…

View More “டெல்லி அனுமதி இல்லாமல் ஒரு கழுதையை கூட நியமிக்க முடியாது” : காயத்ரி ரகுராம் காட்டமான ட்விட்

மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

திகார் சிறையில் மணீஷ் சிசோடியா மிக மோசமான கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாக ஆத்ம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ்…

View More மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வரும் நிர்வாகிகள்..!

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 13 பேர் அக்கட்சியிலிருந்து கூண்டோடு விலகியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது அதிருப்தி கொண்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர்…

View More பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வரும் நிர்வாகிகள்..!

”பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும்” – அண்ணாமலை

பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த  நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

View More ”பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும்” – அண்ணாமலை

”மணீஷ் சிசோடியாவை விடுவிக்கவேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கொச்சைப்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா  நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு…

View More ”மணீஷ் சிசோடியாவை விடுவிக்கவேண்டும்” – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்