“டெல்லி அனுமதி இல்லாமல் ஒரு கழுதையை கூட நியமிக்க முடியாது” : காயத்ரி ரகுராம் காட்டமான ட்விட்
தமிழக பாஜகவில் டெல்லி அனுமதியில்லாமல் யாரையாவது நியமிக்க முடியுமா என மாநில தலைவர் அண்ணாமலைக்கு நடிகையும், அக் கட்சியில் இருந்து அண்மையில் விலகியவருமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபகாலமாக பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி...