ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பானது,…
View More விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரைஆசிரியர்கள்
ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: உயர்நீதிமன்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை என…
View More ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: உயர்நீதிமன்றம்சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமனம் வேண்டும்: திருமாவளவன்
சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு…
View More சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமனம் வேண்டும்: திருமாவளவன்ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: பள்ளிக் கல்வித்துறை
ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. டந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஆசிரியர்கள்…
View More ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: பள்ளிக் கல்வித்துறை