ஆன்லைன் விளையாட்டு: மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பேரழிவு தரும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாப் பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளி யிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள…

View More ஆன்லைன் விளையாட்டு: மாணவர்களை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு