2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் குறித்த தகவல்களை உடனுக்குட தெரிந்துகொள்ள இந்த Live Updates ஐ பின் தொடரவும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.