நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்,…

View More நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்