சம்பள பாக்கியை வழங்க கோரி காவல் ஆய்வாளர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் கடமை தவறிய டி.ஜி.பி.யின் செயல், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவல்…
View More சம்பள பாக்கியை வழங்க கோரிய காவல் ஆய்வாளர் – கடமை தவறிய டிஜிபி: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி – உ.பி பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு
தமிழகத்தில் புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பியதற்காக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதற்காக உத்தரபிரதேசத்தைச்…
View More தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி – உ.பி பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவுஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்
திருவண்ணாமலை ஏடிஎம் பணம் கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையம்…
View More ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்யார் இந்த ஆய்வாளர் ராஜேஸ்வரி?
மரம் விழுந்து மரணிக்க இருந்தவரை கரம் கொடுத்து காப்பாற்றியுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர். அவரது செயலை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார். மழை தான்… எங்கும் மழை தான்……
View More யார் இந்த ஆய்வாளர் ராஜேஸ்வரி?மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்துசென்ற ஆய்வாளர்
மயங்கி விழுந்த இளைஞரை முதலுதவிக்காக தோளில் சுமந்து சென்ற பெண் காவல் ஆய்வாளரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் இடர்பாடுகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும்,…
View More மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்துசென்ற ஆய்வாளர்