கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவடத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தினசரி கொரோனா…
View More தடுப்பூசி தட்டுப்பாடு: 2-ம் தவணை போடவேண்டியவர்கள் கலக்கம்!