நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு…
View More 102 நாட்களுக்கு பிறகு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்புகொரோனா பாதிப்பு
ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைவு!
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரேநாளில் 19 லட்சத்து 2 ஆயிரத்து…
View More ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைவு!தமிழ்நாட்டில் 9 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 9 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த…
View More தமிழ்நாட்டில் 9 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்புஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 1,32,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…
View More ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?
கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழியாகத் தடுப்பூசி இருக்கிறது. இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள்அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து மத்திய மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. …
View More கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?தமிழ்நாட்டில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா பாதிப்பு!தமிழ்நாட்டில் 18 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து…
View More தமிழ்நாட்டில் 18 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா: புதிதாக 20,421 பேருக்கு தொற்று!
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா: புதிதாக 20,421 பேருக்கு தொற்று!தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா: இன்று 25,317 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 25 ஆயிரத்து 317 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து…
View More தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா: இன்று 25,317 பேருக்கு தொற்று உறுதி!தமிழகத்தில் 31,079 பேருக்கு கொரோனா: 486 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று, சமீபகாலமாக குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 65…
View More தமிழகத்தில் 31,079 பேருக்கு கொரோனா: 486 பேர் உயிரிழப்பு!