இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன பள்ளி மாணவி – பவானி ஆற்றில் சடலமாக மீட்பு!

மேட்டுப்பாளையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கோவை, மேட்டுப்பாளையம் அருகே தசாம்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி. இவர் மேட்டுபாளையம் சிறுமுகை சாலையிலுள்ள…

View More இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன பள்ளி மாணவி – பவானி ஆற்றில் சடலமாக மீட்பு!

பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!

பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் இருவரிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தது. தேனி, பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் ரோந்து…

View More பெரியகுளத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண்கள் மீது வழக்கு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேல்புறத்தில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண் பொறியாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாதுகாப்புக்குட்பட்ட பகுதி என்பதால் கோயில் கோபுரத்தின்…

View More மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண்கள் மீது வழக்கு!

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!

திருச்சி செந்தண்ணீர்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காகவும், லாட்டரி சீட்டு…

View More திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை – 4 பேர் கைது!

நிலக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல்!

நிலக்கோட்டை அருகே குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி சிவன் கோயில் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்…

View More நிலக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு!

திருத்துறைப்பூண்டி அருகே அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முத்துப்பேட்டை காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாச்சிகுளம் பகுதியில்…

View More அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு!