திருவாரூர் அரசு கல்லுாரியில் சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லுாரியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் சனாதன எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், கிடாரக்கொண்டான் அருகே திரு.வி.க அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இக் கல்லுாரியில் 4000-க்கும்...