இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாக சொல்வது சரி இல்லை என்றும், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ் ஆகியோர் நன்றி கெட்டவர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்…
View More சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்இடைத்தேர்தல்
நாளை தொடங்குகிறது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…
View More நாளை தொடங்குகிறது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்: பாஜக கே பி ராமலிங்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என ஈரோடு மாவட்ட பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் தெரித்துள்ளார். ஈரோடு காங்கிரஸ்…
View More திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்: பாஜக கே பி ராமலிங்கம்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விவிபேட் எந்திரம் பயன்படுத்த உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விவிபேட் எந்திரம் பயன்படுத்த உத்தரவுஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ம் தேதி…
View More ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்புமாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ம் தேதி மறைந்தார். இதனைத் தொடர்ந்து அவர்…
View More மாநிலங்களவை இடைத்தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு