முக்கியச் செய்திகள் சினிமா

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்

தெலுங்கு சினிமாவில் ரெபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும்  கிருஷ்ணம் ராஜு  உடல்நலக்குறைவால் காலமானார். 

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரபல நடிகரான கிருஷ்ணம் ராஜு தெலுங்கு சினிமாவில் 183 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவரை ரசிகர்கள் ரெபெல் ஸ்டார் என்று அழைப்பார்கள். நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர். 5 ஃபில்ம் பேர் விருது, 3 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா? கிரகணத்தின் போது சாப்பிடலாமா?

Jayakarthi

மூவர்ண கொடிக்குப் பதில் காவிக்கொடி மாற்றப்படும்: கே.எஸ். ஈஸ்வரப்பா

Mohan Dass

ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்!

Jeba Arul Robinson