“கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மை” – டி.கே.சிவக்குமார்

காவிரி விவகாரத்தில் கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மையானது என்று அம்மாநில முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

View More “கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மை” – டி.கே.சிவக்குமார்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19 அனைத்துக்கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 19-ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

View More நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19 அனைத்துக்கட்சிக் கூட்டம்!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி வலியுறுத்தல்…!

நாட்டிலுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இந்தியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

View More அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி வலியுறுத்தல்…!