“கர்நாடக முதல்வரின் ஆணவப்பேச்சு இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது!” – சீமான்

கர்நாட அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்க கூடாது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “கர்நாடக முதல்வரின் ஆணவப்பேச்சு இந்தியக் கூட்டாட்சிக்கு எதிரானது!” – சீமான்

“மேகதாது அணை விவகாரம்: தாய்மாமா என்ன செய்யப் போகிறார்? – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

மேகதாது அணைதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “மேகதாது அணை விவகாரம்: தாய்மாமா என்ன செய்யப் போகிறார்? – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

“மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி

மேகதாது அணைக்கு 2027 இல் அடிக்கல் நாட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளதால் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி

“மேகதாது அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காகத் தான்” – டி.கே.சிவக்குமார்

மேகதாது அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான 5 டிஎம்சி தண்ணீரைத் தவிர, மற்ற எல்லா தண்ணீரும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காகத் தான்” – டி.கே.சிவக்குமார்

“காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி” – அன்புமணி குற்றச்சாட்டு

காவிரி தொடர்பான வழக்குகளை விரைவாக நடத்தி காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி” – அன்புமணி குற்றச்சாட்டு

“விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார்!” – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More “விவசாயிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அறையை மாற்றிக் கொண்டிருக்கிறார்!” – எடப்பாடி பழனிசாமி

பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது விவகாரம்: தவெக அரசை கண்டித்து அதிமுக 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

பயிர்க் கடன் தள்ளுபடி, மேகதாது உள்ளிட்ட விவகாரங்களில் விவசாயிகளை வங்சிக்கும் தவெக அரசைக் கண்டித்தும் வரும் ஆக.14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எட்ப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது விவகாரம்: தவெக அரசை கண்டித்து அதிமுக 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு!

மேகதாது அணைத் திட்டம் விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அனுமதியோ, உத்தரவையோ பிறப்பிக்க கூடாது என்று தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

View More மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு!

“விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது” – மு.க.ஸ்டாலின் காட்டம்!

விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

View More “விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது” – மு.க.ஸ்டாலின் காட்டம்!

“கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மை” – டி.கே.சிவக்குமார்

காவிரி விவகாரத்தில் கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மையானது என்று அம்மாநில முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

View More “கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மை” – டி.கே.சிவக்குமார்