பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் ஏளூரில் இலவச ஆடு, கறவை மாடுகளை 406 பயணாளிகளுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்…
View More பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்கப்படும்! – அமைச்சர் செங்கோட்டையன்MinisterSengottiyan
முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை! – அமைச்சர் செங்கோட்டையன்
நடப்பு கல்வியாண்டில் முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 376 ஆரம்பப்…
View More முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை! – அமைச்சர் செங்கோட்டையன்தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் – அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது…
View More தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன் லைனில் நடத்தி கொள்ளலாம் – அமைச்சர் செங்கோட்டையன்அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!
அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளிக்கு பாடம் நடத்துவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி…
View More அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!