மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார் கள்ளழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அழகர் மலையில் சுந்தரராஜ பெருமாளை வேண்டி சுதபஸ் முனிவர் தவம் புரிந்ததாகவும் அப்போது அவ்வழியே…

View More மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார் கள்ளழகர்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் உள்ள கலை அரங்கத்தில் நேற்று…

View More வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி

உலக புகழ்பெற்ற உத்திரகோசமங்கை திருக்கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை பகுதியில் அமைந்துள்ள திருஉத்திரகோசமங்கை கோயிலில் உள்ள மரகத நடராஜர் சிலை ஒரே கல்லில் ஆனது.…

View More 150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி

ஈஸ்டர் தினத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் தினம் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் திருநாளும் ஒன்று. இந்த திருநாளுக்காக கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம்…

View More ஈஸ்டர் தினத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை

வெகுசிறப்பாக நடைபெற்ற சீனிவாச திருக்கல்யாண வைபவ உற்சவம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத் திடலில் சீனிவாச திருக்கல்யாண வைபவ உற்சவம் 14 ஆண்டுகளுக்கு பிறகு வெகுசிறப்பாக நடைபெற்றது. சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருமண வைபவ…

View More வெகுசிறப்பாக நடைபெற்ற சீனிவாச திருக்கல்யாண வைபவ உற்சவம்

மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா

தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இரு மாநில எல்லையில் வனத்தில் அமைந்துள்ள இந்த கண்ணகி கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழகத்தின் தேனி,…

View More மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா

மதுரை சித்திரை திருவிழா; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை காண வந்தபோது, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்…

View More மதுரை சித்திரை திருவிழா; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார். சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  வெகு விமர்சையாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று திருக்கோவில் தேரோட்டம்  நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

View More பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

கள்ளழகர் உடுத்தும் உடையின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை திருவிழாவாக 10 நாட்களுக்கு கொண்டாடி வருகின்றனர் மதுரை மக்கள். கள்ளழகர் பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களில் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாக பின்பற்றப்பட்டு…

View More கள்ளழகர் உடுத்தும் உடையின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?

சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம்

சென்னை தீவுத்திடலில் நாளை மாலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளூர் ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி, முதலமைச்சரின் உத்தரவின் பேரின் அனைத்து…

View More சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாணம்