உலக புகழ்பெற்ற உத்திரகோசமங்கை திருக்கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை பகுதியில் அமைந்துள்ள திருஉத்திரகோசமங்கை கோயிலில் உள்ள மரகத நடராஜர் சிலை ஒரே கல்லில் ஆனது.…
View More 150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி