மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் சாமியை தரிசனம் செய்ய தயாராகும் பக்தர்கள். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள்…
View More மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள்Category: பக்தி
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு; பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல்…
View More சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு; பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் உள்ள முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையிலேயே…
View More முருகன் கோயிலில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்கந்தசஷ்டி திருவிழா; இன்றுடன் நிறைவு பெற்றது
கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. சூரபத்மனை வதம் செய்த முருகனுக்கு தெய்வானையை மணம்முடித்து வைக்கும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் முருகனின் மூன்றாம் படை வீடான…
View More கந்தசஷ்டி திருவிழா; இன்றுடன் நிறைவு பெற்றதுதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வர தடை
வருகின்ற 19-ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யவும் கிரி வலம் வரவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 17.11.2021 பிற்பகல் 1…
View More திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வர தடைதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை; கந்தசஷ்டி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையுடன்…
View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை; கந்தசஷ்டி திருவிழாஇன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் உள்ளிட்ட முறைகளில்…
View More இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதிகொரோனா தடுப்பு நடவடிக்கை; முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை
கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட்…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கை; முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடைதூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 439வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா பேராலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி…
View More தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம் எவ்வளவு தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் கட்டணம் மூலம் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த…
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம் எவ்வளவு தெரியுமா?