சபரிமலையில் 5 மாதங்களுக்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக இன்று நடை திறக்கபட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வரும்…
View More சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதிசுற்று சுவர் இடிந்து கிணற்றில் விழுந்த 3 பேர் உயிரிழந்தனர்
மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடைபெற்றபோது 30 பேர் கிணற்றில் விழுந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் 50 அடி ஆழம் 20 அடி நீர்மட்டம்…
View More சுற்று சுவர் இடிந்து கிணற்றில் விழுந்த 3 பேர் உயிரிழந்தனர்தேசிய விருது பெற்ற பிரபல நடிகை உயிரிழப்பு
தேசிய விருது பெற்ற பிரபல இந்தி நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 75. சில நாட்களாக மூளை பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த சுரேகா சிக்ரி, மாரடைப்பு காரணமாக இன்று காலை…
View More தேசிய விருது பெற்ற பிரபல நடிகை உயிரிழப்பு’இந்தியாவின் தங்கச்சுரங்கம் நீங்கள்’: ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு கமல் புகழாரம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள்தான் உண்மையான உலக நாயகர்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்…
View More ’இந்தியாவின் தங்கச்சுரங்கம் நீங்கள்’: ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு கமல் புகழாரம்கோவில் நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து!
கோயில் நிலங்களை பாதுகாப்பதிலும், மீட்பதிலும் இந்து சமய அறநிலையத்துறை அஜாக்கிரதையாக செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படாத…
View More கோவில் நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து!இந்தியாவில் குறையும் கொரோனா உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உயிரிழப்பு 581 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து 90…
View More இந்தியாவில் குறையும் கொரோனா உயிரிழப்புசதம் காணும் சங்கரய்யா
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளமாகத் திகழ்பவருமான என்.சங்கரய்யா இன்று தனது 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சங்கரய்யாவின் நூறாவது பிறந்தநாளை கொண்டாடும்…
View More சதம் காணும் சங்கரய்யாகேபிள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: குறிஞ்சி என்.சிவக்குமார்
கேபிள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவராக பொறுப்பேற்றுள்ள குறிஞ்சி என்.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் அரசு கேபிள் டிவி…
View More கேபிள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: குறிஞ்சி என்.சிவக்குமார்21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை: முதலமைச்சர் வழங்கினார்
சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான…
View More 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை: முதலமைச்சர் வழங்கினார்வெளியானது ‘நவரசா’ டீசர்
நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த் என ஒரு நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் “நவரசா”. 9 நடிகர்களைக் கொண்டு, கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி,…
View More வெளியானது ‘நவரசா’ டீசர்