கேபிள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவராக பொறுப்பேற்றுள்ள குறிஞ்சி என்.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் அரசு கேபிள் டிவி…
View More கேபிள் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: குறிஞ்சி என்.சிவக்குமார்