அவதார் 2 படத்தை உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மே முதல் வாரத்தில் இருந்து இந்தப் படத்தின் டீசர், டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல்…
View More அவதார் 2 ஆம் பாகத்தின் புதிய அப்டேட்!கோகோ கோலா நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்க்!
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் தற்போது கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் வாங்கத் தயாராக இருப்பதாகவும், இதற்காக…
View More கோகோ கோலா நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்க்!எம்எல்ஏக்களுக்கு டார்கெட்: தேர்தலுக்குத் தயாராகும் ஜெகன்மோகன் ரெட்டி!
2024 ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கு ஜெகன் தயாராகி வருகிறார். இதற்காக எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து சட்டசபை தேர்தல் தொடர்பாக டார்கெட் நிர்ணயித்துள்ளார். ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்…
View More எம்எல்ஏக்களுக்கு டார்கெட்: தேர்தலுக்குத் தயாராகும் ஜெகன்மோகன் ரெட்டி!கேரள நடிகையின் பெயரை லைவில் கூறிய நடிகர் மீது வழக்கு
சினிமாவில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி தன்னை நடிகர் விஜய்பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரள மாநிலத்தின் பிரபல நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நடிகரும், தயாரிப்பாளருமான…
View More கேரள நடிகையின் பெயரை லைவில் கூறிய நடிகர் மீது வழக்குகமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து பல்வேறு தளர்வுகள்…
View More கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதிஇந்திய ராணுவத்தின் ராஜாளி: ரஃபேல் ஓராண்டு நிறைவு
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை உலக நாடுகளுக்கு பறைசாற்றிய ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா கொண்டுவரப்பட்ட நாள் இன்று. உலகில் சக்தி வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட, நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. நவீன…
View More இந்திய ராணுவத்தின் ராஜாளி: ரஃபேல் ஓராண்டு நிறைவு2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள் இன்று
ஒடுக்கப்பட்ட மக்களின், விடுதலைக்காக நடைபெறும் போர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, நிலங்களுக்காகவும் ஆட்சி அதிகரங்களுக்காவும் நடைபெறும் போர்கள். தன் நாட்டின் வளத்தைப் பெருக்க, மற்ற நாட்டு மக்களை அடிமைப்படுத்தும் காலனிய ஆட்சி அதிகாரத்தை விரிவாக்க,…
View More 2 கோடி பேரின் உயிரை பறித்த முதல் உலகப் போர் துவங்கிய நாள் இன்றுடேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமில்லை- தாலிபான் மறுப்பு
புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மரணத்தில் தங்கள் பங்கு எதுவும் இல்லை என தாலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த டேனிஷ் சித்திக் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில்…
View More டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமில்லை- தாலிபான் மறுப்புடோக்கியோ சென்றடைந்த இந்திய வீரர்கள்
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் டோக்கியோ சென்றடைந்தனர். ஜூலை 27 முதல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் குழு, இன்று டோக்கியோ சென்றடைந்தது. மேலும் டோக்கியோ வந்தடைந்த…
View More டோக்கியோ சென்றடைந்த இந்திய வீரர்கள்2K கிட்ஸின் மொழி எமோஜி: உலக எமோஜி தினம்
இயந்திரம்போல் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்வில், உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மாறியிருக்கின்றன எமோஜிக்கள்… உலகமே கையடக்க செல்போனில் அடங்கிவிட்டது என்பதை நாம் எந்தளவிற்கு ஏற்றுக் கொள்கிறோமோ, அதே அளவிற்கு செல்போனுக்குள் நாம் மூழ்கிவிட்டோம் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான்…
View More 2K கிட்ஸின் மொழி எமோஜி: உலக எமோஜி தினம்