‘ஆதிபுருஷ்’ அப்டேட் கேட்டு Hashtags-ஐ ட்ரெண்ட் செய்யும் பிரபாஸ் ரசிகர்கள்
பிரபாஸ் ரசிகரகள், ஆதிபுருஷ் அப்டேட் கேட்டு Hashtags ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிரபாஸுக்கு ஏகப்பட்ட, விசுவாசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபாஸின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரபாஸின் ஆதிபுருஷ்...