சென்னையில் செட்டிநாடு குழுமத்தில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக சிமெண்ட் நிறுவனம், நிலக்கரி நிறுவனம், சர்வதேச ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. ஏற்கனவே…
View More செட்டிநாடு குழுமத்தில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!இந்தியாவில் 7 ஆயிரமாக சரிந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரமாக சரிந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 10…
View More இந்தியாவில் 7 ஆயிரமாக சரிந்த கொரோனா பாதிப்பு!ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு கொடுங்கையூர்,…
View More ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்…
View More தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி; சமூகத்தை சீர்க்குலைக்கும் திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமி
திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி என்பது சமூகத்தை சீர்குலைக்கும். கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ளது இந்த திராவக மாடல் அரசு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்…
View More திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி; சமூகத்தை சீர்க்குலைக்கும் திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமிதிருமணம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி; அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்த தமிழ்நாடு அரசிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம்…
View More திருமணம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி; அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது- அமைச்சர் செந்தில் பாலாஜி
திருமண மண்டபங்கள் உட்பட மற்ற நிகழ்ச்சிகளில் மது அருந்துவதற்கான அனுமதிகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,…
View More திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது- அமைச்சர் செந்தில் பாலாஜிஓபிஎஸ் தலைமையில் திருச்சியில் முப்பெரும் மாநாடு; அதிமுக தலைமை அலுவலகம் போல் மேடை அமைப்பு!
திருச்சியில் நடைபெறும் மும்பெரும் விழாவிற்கான மாநாட்டு மேடையானது சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில்,எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா…
View More ஓபிஎஸ் தலைமையில் திருச்சியில் முப்பெரும் மாநாடு; அதிமுக தலைமை அலுவலகம் போல் மேடை அமைப்பு!எங்கள் போராட்டத்தில் எந்த கட்சிகளும் பங்கேற்கலாம்- மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா
எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சிகளும் பங்கேற்கலாம். எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான…
View More எங்கள் போராட்டத்தில் எந்த கட்சிகளும் பங்கேற்கலாம்- மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாஅண்ணாமலை குற்றச்சாட்டு; ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து ஜி…
View More அண்ணாமலை குற்றச்சாட்டு; ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!