பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு!
ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...