ஜெயலலிதா பல்கலை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா…

View More ஜெயலலிதா பல்கலை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

‘தி ஃபேமிலிமேன் 2’: மன்னிப்புக் கேட்டார் நடிகை சமந்தா

‘தி ஃபேமிலிமேன் 2’ வெப் தொடரில் நடித்ததன் மூலம்,  யார் மனதையும் புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகை சமந்தா தெரிவித் துள்ளார். நடிகை சமந்தா நடித்த ’தி ஃபேமிலிமேன்…

View More ‘தி ஃபேமிலிமேன் 2’: மன்னிப்புக் கேட்டார் நடிகை சமந்தா

’இளவரசே, அதற்குள் விடைபெற முடியாது’-வந்தியத்தேவனை உறுதிப்படுத்திய கார்த்தி

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கேரக்டரில், தான் நடிப்பதை முதன் முறையாக, நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். வாசகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம்.  இதில்…

View More ’இளவரசே, அதற்குள் விடைபெற முடியாது’-வந்தியத்தேவனை உறுதிப்படுத்திய கார்த்தி

நடிகையும் எம்.பியுமான நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதி

நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ்  எம்பியுமான நுஸ்ரத் ஜஹான், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் பசீர்ஹட் தொகுதி மக்களவை உறுப்பினராக இருப்பவர், நடிகை நுஸ்ரத் ஜஹான். மேற்கு வங்க நடிகையான இவர், எம்.பியானதும் தொழிலதிபர்…

View More நடிகையும் எம்.பியுமான நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதி

காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு, தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்தி ரேலியா எச்சரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை…

View More காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை

ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்த நம்பர் ஒன் ’சுழல்’

நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளரான தப்ரைஸ் ஷம்சி, ராஜஸ்தான் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், அடுத்த மாதம் 19 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில்…

View More ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்த நம்பர் ஒன் ’சுழல்’

போதை பொருள் வழக்கு: ரகுல் பிரீத் சிங், ராணா உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு சம்மன்

போதை பொருள் வழக்கில், நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, நடிகர் ராணா, இயக்குநர் புரி ஜெகந்ந்தான் உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தெலுங்கு திரை உலகில் போதைப்பொருட்கள் பழக்கம்…

View More போதை பொருள் வழக்கு: ரகுல் பிரீத் சிங், ராணா உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு சம்மன்

தாங்க முடியாத சோகம்: மனைவியின் சிதையில் விழுந்து கணவன் உயிரிழப்பு

மனைவி உயிரிழந்த சோகத்தில், அவர் சிதையில் விழுந்த கணவர் உடல் கருகி உயிரிழந்தார். ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர் (60). இவர் மனைவி ராய்பதி சாபர்…

View More தாங்க முடியாத சோகம்: மனைவியின் சிதையில் விழுந்து கணவன் உயிரிழப்பு

திடீர் உடல் நலக்குறைவு: பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி

நடிகை சஞ்சனா கல்ராணி, உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இதில் சஞ்சனா, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி. இவர்…

View More திடீர் உடல் நலக்குறைவு: பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி

3 வது டெஸ்ட்: சரிந்தது இந்திய அணி, நிமிரும் இங்கிலாந்து

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 120 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

View More 3 வது டெஸ்ட்: சரிந்தது இந்திய அணி, நிமிரும் இங்கிலாந்து