திடீர் உடல் நலக்குறைவு: பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி
நடிகை சஞ்சனா கல்ராணி, உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இதில் சஞ்சனா, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி. இவர்...