பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கேரக்டரில், தான் நடிப்பதை முதன் முறையாக, நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். வாசகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம். இதில்…
View More ’இளவரசே, அதற்குள் விடைபெற முடியாது’-வந்தியத்தேவனை உறுதிப்படுத்திய கார்த்தி