நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9 ம் தேதி வரை, நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக…
View More நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவல் செப்.9 வரை நீட்டிப்புமாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை
மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மைசூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், 20 வயது உத்தரபிரதேச மாணவி, தன்னு…
View More மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை3 வது டெஸ்ட்: 432 ரன்கள் குவித்து இங்கிலாந்து ஆல் அவுட், 354 ரன்கள் முன்னிலை
இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில்…
View More 3 வது டெஸ்ட்: 432 ரன்கள் குவித்து இங்கிலாந்து ஆல் அவுட், 354 ரன்கள் முன்னிலைநாடகமாடி 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது
நாடகமாடி 9 கிலோ தங்க நகையை கொள்ளையடித்து சென்றதாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (28). இவா் விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனம்…
View More நாடகமாடி 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 3 பேர் கைதுகாபூல் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு
காபூல் விமான நிலையத்தில் நடந்த உயிரிழப்பு படைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் ஒவ்வொரு மாகாணத்தையாக கைப்பற்றத் தொடங்கினர். கடந்த…
View More காபூல் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்புமனைவியுடன் கட்டாய பாலியல் உறவு, வன்கொடுமை ஆகாது: உயர்நீதிமன்றம்
மனைவியின் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தி கணவர் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என சத்தீஷ்கர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர்…
View More மனைவியுடன் கட்டாய பாலியல் உறவு, வன்கொடுமை ஆகாது: உயர்நீதிமன்றம்பள்ளிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
செப்டம்பர் 1-ஆம் தேதி 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பினருக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 50 சதவிகித மாணவர்களுக்கு சுழற்சி…
View More பள்ளிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுமேகதாது: கர்நாடகாவின் திட்ட அறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனு
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு வழங்கிய விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை, டெல்லியில் மத்திய…
View More மேகதாது: கர்நாடகாவின் திட்ட அறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனுகோடநாடு வழக்கு விசாரணை செப்.2 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017…
View More கோடநாடு வழக்கு விசாரணை செப்.2 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்புவிராத் கோலிக்கு என்னாச்சு? 50 இன்னிங்ஸில் இப்படித்தான்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு என்னாச்சு? என்று கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். ஒரு காலத்தில் செஞ்சுரிகளாக அடித்து மிரட்டிக்கொண்டிருந்தவர் விராத் கோலி. சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர் அவர்தான் என்று …
View More விராத் கோலிக்கு என்னாச்சு? 50 இன்னிங்ஸில் இப்படித்தான்