காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட உயிரிழப்பு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கர வாதி, இந்தியாவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தலிபான்…
View More காபூல் உயிரிழப்பு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி இந்தியாவில் கைதானவர்காபூல்
காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை
பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு, தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்தி ரேலியா எச்சரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை…
View More காபூல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்: அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கைகாபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தானியர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக, இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் படைகள் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன.…
View More காபூல் விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்புஆப்கனில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்: அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் விமானம் மூலம் வெளியேற்றப் பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான் கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். காபூலை, தாலிபான்கள்…
View More ஆப்கனில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்: அமெரிக்காபணத்தை அள்ளிக் கொண்டு தப்பி ஓடினாரா? ஆப்கான் அதிபர் விளக்கம்
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, பணத்தை அள்ளிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதால், அங்கு தலிபான்களுக்கும் அரசு படைக்கும்…
View More பணத்தை அள்ளிக் கொண்டு தப்பி ஓடினாரா? ஆப்கான் அதிபர் விளக்கம்காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 129 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில்,…
View More காபூலில் இருந்து 129 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து ஆப்கானுக்கு வந்த அமெரிக்க ராணுவம்,…
View More ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள் நுழைந்தது தலிபான் படை